திராவிடம் தெற்கிற் சிறத்தல்
ஒப்பியன் மொழிநூல்
“வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பிற் றலைப்பிரித லின்று”
“வேழ முடைத்து மலைநாடு மேதக்கசோழ வளநாடு சோறுடைத்து-பூழியர்கோன்தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற்றொண்டைநன்னாடு சான்றோ ருடைத்து”
“கஃறென்னும் கல்லத ரத்தம்”(தொல். எழுத்து. 40. உரை)
சுல் — சுள் — சூள் — சூழ்.துல் — துள் — தொள் — தொழு — தோழன்.நுல் — நுள் — நுளை — நுழை — நூழை.புல்—பொல்—பொள்—போழ்.கில்—கிள்—கீள்-—ழ்.சொல்—(சோல்)—(சோளம்)—சோழம்-சோழன்.
சேரல்—சேரன். சேரல்—சேரலன்—கேரளன்.ல்—ன், போலி: கா : உடல்—உடன், வெல்—வென்.ச—க,,,,, சீர்த்தி—கீர்த்தி, செய் (தெ)—(சை)—கை.ல—ள, ,,,, செதில்—செதிள், மங்கலம்—மங்களம்.
அஐ ஒளஎனும் மூன்றலங் கடையே”
(தொல். மொழி. 29)
“சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடிசளிசகடு சட்டை சவளி — சவிசரடுசந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும்வந்தனவாற் சம்முதலும் வை”
“க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும்எல்லா வுயிரொடும் செல்லுமார் முதலே”
(தொல். மொழி. 28)
“சகரக் கிளவியும் அவற்றோ ரற்றேஅ, ஐ, ஒள வெனும் மூன்றலங் கடையே”
(தொல். மொழி. 29)
“க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும்எல்லா உயிரொடும் செல்லுமார் முதலேசகரக் கிளவியும் அவற்றோ ரற்றேஅவை ஒளஎன்னும் ஒன்றலங் கடையே”
(2) “குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்”
(தொல். மொழி. 34)
“நுந்தை யுகரங் குறுகிமொழி முதற்கண்வந்த தெனினுயிர்மெய் யாமனைத்துஞ் - சந்திக்
குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றிமயலணையு மென்றதனை மாற்று”
னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்பபுகரறக் கிளந்த அஃறிணை மேன”
முந்தை ஒன்றே ணகாரம் இரட்டும்பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெடநிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவிஒற்றிய தகரம் றகரம் ஆகும்”
“மெய்பெறு மரபிற் றொடைவகை தாமேஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடுதொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே (செய். 101)”
(6) ‘ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றேமுந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்நூறென் கிளவி நகார மெய்கெட
ஊஆ வாகும் இயற்கைத் தென்பஆயிடை வருதல் இகார ரகாரம்ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும்’(தொல். குற். 58)
(7) “நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே”(தொ.பு.30)
“அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலைஉக்கெட நின்ற மெய்வயின் ஈவரஇய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம்நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தேஅப்பால மொழிவயின் இயற்கை யாகும்”(தொ.பு.31)
“. . . . . . . .. . . . . .விகாரப் பெயரேபெயர்ப்பின் விகுதி பெறுதலே யாயவன்ஆனவன் ஆவான் ஆகின் றவன்முதலைம்பாற் சொல்லும் பெயர்ப்பி னடைதலேயுருபென வெவ்வே றுரைத்தார் பலரே”
8) ”ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே”
(தொல். மொழி. 39)
“விண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு”(தொல். 1336)
“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்வழக்கி னாகிய உயர்சொற் கிளவிஇலக்கண மருங்கிற் சொல்லா றல்ல”(தொல். 510)
“சேரர் கொங்கு வைகாவூர் நனாடதில்”
“......முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடுமன்னா தாகும் வியங்கோட் கிளவி”(தொ.வி.29)
“கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே”
“மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம்கழிவு மிகுதி நிலைபே றாகும்”
அப்படி, இப்படி, உப்படி, எப்படி.அப்படி = அவ் வடிவம், அம் முறை—In that formஅப்படிச் செய் = அம் முறையிற் செய், அதுபோலச்செய்
}
{\displaystyle \scriptstyle {\left.{\begin{matrix}\ \\\\\ \\\ \ \end{matrix}}\right\}\,}}
- do so.
“வெதிரேய் கரத்துமென் றோலேய் சுவல்வெள்ளைநூலிற்கொண்மூ
வதிரேய் மறையினிவ் வாறுசெல்வீர்....” என்றும்,
“எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழலுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலுநெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்”
“இலக்கிய மின்றி யிலக்கண மின்றேஎள்ளின் றாகில் எண்ணெயு மின்றேஎள்ளினின் றெண்ணெய் எடுப்பது போலஇலக்கி யத்தினின் றெடுபடு மிலக்கணம்.”
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்காமக் கூட்டம் காணுங் காலைமறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”
“பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப”(13)
“முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே”(14)
“பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே”(15)
“முதலொடு புணர்ந்த யாழோர் மேனதவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே”(16)
கற்பியல்:-
“காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும்கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய”(36)
“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்....................................யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப”(52)
செய்யுளியல் :-
“பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி......................................களவிற் கிளவிக் குரியர் என்ப.”(181)
“..பேணுதரு சிறப்பிற் பார்ப்பான் முதலாமுன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத்தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்.”(182)
“பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவியார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.”(189)
“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வதுவே.”(1)
“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டேபுணர்ந்துடன் போகிய காலை யான.”(2)
“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்கீழோர்க் காகிய காலமும் உண்டே.”(3)
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்ஐயர் யாத்தனர் கரணம் என்ப.”(4)
“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப்பெருஞ்சோற் றமலை நிற்ப நிறைகாற்றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரிமனைவிளக் குறுத்து மாலை தொடரிக்கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக்கோள்கா னீங்கிய கொடுவெண் டிங்கட்கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தெனஉச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர்பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்றுவாலிழை மகளிர் நால்வர் கூடிக்கற்பினின் வழாஅ நற்பல வுதவிப்பெற்றோற் பெட்கும் பிணையை யாகெனநீரொடு சொரிந்த வீரித ழலரிபல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்கவதுவை நன்மணங் கழிந்த பின்றை.....”(அகம். 86)
“காமஞ் சாலா இளமை யோள்வயின்ஏமஞ் சாலா இடும்பை எய்தலும்;நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்தலும்;சொல்லெதிர் பெறாஅன் சொல்லிஇன் புறலும்”
“ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே”(அகத். 54)
“உவரா வீகைத் துவரை யாண்டுநாற்பத் தொன்பது வழிமுறை வந்தவேளிருள் வேளே”
“கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்துபண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனைமண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல்எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”
“ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே”
“வாகை தானே பாலையது புறனேதாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப” என்பது.
“அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்ஐவகை மரபின் அரசர் பக்கமும்இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்மறுவில் செய்தி மூவகைக் காலமும்நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்பாலறி மரபிற் பொருநர் கண்ணும்அனைநிலை வகையோ டாங்கெழு வகையான்தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர்” என்பது.
“கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக்கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிறும் வாறுளைஇயழல்விரி சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத்தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்கவார்புனலி னிழிகுருதி யகலிட முடனனைப்பக்கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்;
முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப்புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்லரடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப்பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ;
கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்கவலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வுமாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச்சேணுய ரிருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ;
"படுமணி யினநிரைகள் பரந்துட னிரிந்தோடக்கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறுவெரினொடு மருப்பொசிய வீழ்ந்துதிறல் வேறாகவெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ;
இலங்கொளி மரகத வெழின்மிகு வியன்கடல்வலம்புரித் தடக்கை மாஅ னின்னிறம்;விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்பொருகளி றட்டோய் புரையு நின்னுடை;
கண்கவர் கதிர்மணி கனலுஞ் சென்னியை;தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை;
ஒலியிய லுவண மோங்கிய கொடியினை;வலிமிகு சகட மாற்றிய வடியினை:
“போரவுணர்க் கடந்தோய்நீ; புணர்மருதம் பிளந்தோய்நீ; நீரகல மளந்தோய்நீ; நிழறிகழைம் படையோய்நீ;
ஊழிநீ; உலகுநீ; உருவுநீ; அருவுநீஆழிநீ; அருளுநீ; அறமுநீ; மறமுநீ
எனவாங்கு;
“அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன்றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற்கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன்.”
“விளங்குமணிப் பசும்பொன்னின் விசித்தமைத்துக் கதிர்கான்றுதுளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர் நறும்பைந்தார்பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றுங்குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்கும்தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரகேள்;
“காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகிமாட்சியாற் றிரியாத மரபொத்தாய் கரவினாற்பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழியவணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ;
"அன்பினா லமிழ்தளைஇ யறிவினாற் பிறிதின்றிப்பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்பெருவரைத்தோ ளருளுதற் கிருளிடைத் தமியையாய்க்கருவரைத்தோள் கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ;
"பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும்தேங்காத காவினையுந் தெளியாத விருளிடைக்கட்குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த்தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ;
“தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்;போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி;தீதுறு திறமறு கெனநனி முனிவன துணையொடு பிணைவன துறை;மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு கடிதொடர் புடையது கடல்;
கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனாலிடுங்கழி யிராவருதல் வேண்டாமென் றிசைத்திலமோ;கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால்இருணிறத் தொருகானி லிராவார லென்றிலமோ ;
நாணொடு கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே;துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே;அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே;நயப்பொடு கழிந்தன்றா னனவது நன்னுதற்கே;
அத்திறத்தா லசைந்தன தோள்;அலர்தற்கு மெலிந்தனகண்;பொய்த்துரையாற் புலர்ந்தது முகம்; பொன்னிறத்தாற் போர்த் தனமுலை;அழலினா லசைந்தது நகை;அணியினா லொசிந்த திடை;குழலினா னிமிர்ந்தது முடி;குறையினாற் கோடிற்று நிறை;
“உட்கொண்ட தகைத்தொருபால்;உலகறிந்த வலத்தொருபால்;கட்கொண்ட றுளித்தொருபால்;கழிவெய்தும் படித்தொருபால்;பரிவுறூஉந் தகைத்தொருபால்;படிறுறூஉம் பசப்பொருபால்;இரவுறூஉந் தகைத்தொருபால்;இளிவந்த வெளிற்றொருபால்;மெலிவுறூஉந் தகைத்தொருபால்;விளர்ப்புவந் தடைந்தொருபால்;பொலிவுசென் றகன்றொருபால்;பொறைவந்து கூர்ந்தொருபால்;காதலிற் கதிர்ப்பொருபால்;கட்படாத் துயரொருபால்;ஏதில்சென் றணைந்தொருபால்;இயனாணிற் செறிவொருபால்;
"இன்னதிவ் வழக்க மித்திர மிவணலம்என்னவு முன்னாட் டுன்னா யாகிக்கலந்தவ ணிலைமை யாயினு நலந்தகக்கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்கற்பொடு காணியம் யாமேபொற்பொடு பொலிகநின் புணர்ச்சி தானே.”
“மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும். . . . .. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பெனவல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே.”(தொ.செ.1)
“முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடுபைங்காற் கொன்றை மென்பிணி யவிழஇரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்பரலவ லடைய விரலை தெறிப்பமலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்கருவி வானங் கதழுறை சிதறிக்கார்செய் தன்றே கவின்பெரு கானங்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவிநரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப்பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்ததாதுண் பறவை பேதுற லஞ்சிமணிநா வார்த்த மாண்வினைத் தேரனுவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன்கறங்கிசை விழவி னுறந்தைக் குணாதுநெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்போதவி ழலரி னாறுமாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே.” (அகம். 4)
“உவமை யென்னுந் தவலருங் கூத்திபல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்துகாப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றியாப்பறி புலவ ரிதயநீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே.”
ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண்டோங்குய ரெழில்யானைக் கனைகடங் கமழ்நாற்றமாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான்வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர்தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லைபாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇயபூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர.”(கலித். 66)
“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்உளவென மொழிப இசையொடு சிவணியநரம்பின் மறைய என்மனார் புலவர்”(எழு.33)
“.....செய்தி யாழின் பகுதியொடு தொகைஇயஅவ்வகை பிறவும் கருவென மொழிப”(அகத்.20)
“துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”(களவு. 1)
“பாணன் பாடினி.... வாயில்கள் என்ப.”(கற். 52)
“.... பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே”(செ. 173)
“வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்புரிநூன் மார்பர் உறைபதி”
“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்பாடல் சான்ற புலனெறி வழக்கம்”
“கூத்தர் விறலியர். . . . . வாயில்கள் என்ப”
“பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே”(75)
“மறைமொழி கிளந்த மந்திரத் தான(158)
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்தமறைமொழி தானே மந்திரம் என்ப”(171)
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்”
“குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்த லரிது”
“எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்துசொல்லிய பள்ளி எழுதரு வளியிற்பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்தகத்தெழு வளியிசை அரில்தப நாடிஅளபிற் கோடல் அந்தணர் மறைத்தேஅஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே”
“கூட மெடுத்துக் குடிபுக்க மங்கையரோடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலநீடுவ ரெண்விரற் கண்டிப்பர் நால்விரல்கூடிக் கொளிற்கோல வஞ்செழுத் தாமே”
“சிவசிவ வென்கிலர் தீவினை யாளர்சிவசிவ வென்றிடத் தீவினை மாளும்சிவசிவ வென்றிடத் தேவரு மாவர்சிவசிவ வென்னச் சிவகதி தானே”
“தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்மூவர் தமிழும் முனிமொழியும் - கோவைதிருவா சகமுந் திருமூலர் சொல்லும்ஒருவா சகமென் றுணர்”
“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும் — மொழித்திறத்தின்முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்துகட்டறுத்து வீடு பெறும்”
“காமஞ் சான்ற கடைக்கோட் காலைஏமஞ் சான்ற மக்களொடு துவன்றிஅறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவேஇரண்டறி வதுவே அதனொடு நாவேமூன்றறி வதுவே அவற்றொடு மூக்கேநான்கறி வதுவே அவற்றொடு கண்ணேஐந்தறி வதுவே அவற்றொடு செவியேஆறறி வதுவே அவற்றொடு மனனேநேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”(மரபு. 27)
“நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
“எள்ளல் இளமை பேதைமை மடனென்றுள்ளப் பட்ட நகைநான் கென்ப”(4)
“இளிவே இழவே அசைவே வறுமையெனவிளிவில் கொள்கை அழுகை நான்கே”(5)
“மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடியாப்புற வந்த இளிவரல் நான்கே”(6)
“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடுமதிமை சாலா மருட்கை நான்கே”(7)
“அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்பிணங்கல் சாலா அச்சம் நான்கே”(8)
“கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே”(9)
“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றவெறுப்ப வந்த வெகுளி நான்கே”(10)
“செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டெனஅல்லல் நீத்த உவகை நான்கே”(11)
“இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர்வழங்கியன் மாவென் கிளவி தோன்றின்மகர வளவொடு நிகரலு முரித்தே”
“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”(பெயர. 1.)
“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே”(எச். 1)
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”(எச். 4)
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”
“தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்பாகுபட மிகுதிப் படுத்தல்.”(தொ. புறத். 15)
1. பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமையின்மை யுடன்பொரு ளேழென மொழிப.
2. மண்புன லனல்கால் வெளிபொழு தாசையான்மா மனதோ டொன்பதும் பொருளே.
3. வடிவஞ் சுவையிரு நாற்ற மூறெண்ணளவு வேற்றுமை புணர்ச்சி பிரிவுமுன்மை பின்மை திண்மை நெகிழ்ச்சிசிக்கென லோசை யுணர்ச்சி யின்பந்துன்பம் விருப்பம் வெறுப்பு முயற்சியறமறம் வாதனையொடு குணமறு நான்கே.
4. எழும்பல் விழுதல் வளைத னிமிர்தனடத்த லுடனே கருமமை வகைத்தே.
5. பொதுமை மேல்கீ ழெனவிரு வகையே.
6. மன்னிய பொருளின் கண்ணவா யவற்றின்வேற்றுமை தெரிப்பன பலவாஞ் சிறப்பே.
7. ஒற்றுமை யாப்பஃ தொன்றே யென்க.
8. முன்னின்மை பின்னின்மை முற்று மின்மையொன்றினொன் றின்மையென் றின்மை நான்கே
9. மண்ணீ ரனல்கான் முறையே நாற்றந்தட்பம் வெப்ப மூற்ற மாகிமெய்ப்பொரு ளழிபொருண் மேவு மென்க.
10. அணுக்கண் மெய்ப்பொருள் காரிய மழிபொருள்பிருதிவி நித்திய வநித்திய வணம்பெறும்நிலையணுப் பொருணிலை யில்லது காரியம்.
11. அதுவே:—உடல்பொறி விடய மூவகைப் படுமேநம்மனோர் யாக்கை மண்கூற் றுடம்புநாற்றங் கவர்வது நாசியி னுனியேமண்கல் முதலிய விடய மாகும்.
12. நீரிறை வரைப்பிற் கட்டுநீ ருடம்புசுவைதிறங் கவர்வது நாவி னுனியேகடல்யா றாதி விடய மாகும்.
13 கதிரோன் வரைப்பிற் கட்டன லுடம்பேயுருவங் கவர்வது கருமணி விழியேமண்விண் வயிறா கரநால் விடயம்.
14 வளியிறை வரைப்பிற் கட்டுகா லுடம்பேயூற்றங் கவர்வது மீந்தோ லென்கவிடய மரமுத லசைதற் கேதுவேபிராண னுடலகத் தியங்குங் காற்றே.
15 விசும்பே காலந் திசையோ டான்மாமனமிவை யைந்து நித்தியப் பொருளே.
16 ஓசைப் பண்பிற் றாகா யம்மே.
17 இறப்புமுதல் வழக்கிற் கேதுக் காலம்.
18 கிழக்குமுதல் வழக்கிற் கேதுத் திசையே.
19 அறிவுப் பண்பிற் றான்மா வென்கவிறையே யீசன்முற் றறிவனோர் முதலேயுயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும்.
20 மனமணு வடிவாய் வருமின் பாதியறிதற் கின்றி யமையாக் கருவியாகிப் பலவா யழிவின் றுறுமே.
“நூலினு மயிரினு நுழைநூற் பட்டினும்பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்துநறுமடி செறிந்த வறுவை வீதியும்”
“புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியனபவளமே யனையன பன்மயிர்ப் பேரெலி”
“செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயிரந்நெ ருப்பள வாய்பொற் கம்பலம்”
“நீரினின்று நிலத்தேற்றவுநிலத்தினின்று நீர்பரப்பவுமளந்தறியாப் பலபண்டம்வரம்பறியாமை வந்தீண்டியருங்கடிப் பெருங்காப்பின்வலியுடை வல்லணங்கினோன்புலிபொறித்துப் புறம்போக்கிமதிநிறைந்த மலிபண்டம்பொதிமூடைப் போர்” என்றும்,
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்”
“வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள”
“நாவாய் - களிகள்போற் றூங்குங் கடற்சேர்ப்ப”
“வெளி விளக்குங் களிறுபோலத்தீம்புகார்த் திரைமுன்றுறைத்தூங்குநாவாய் துவன்றிருக்கை”
“அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம்.......நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தனஇன்னுழை கதிரின் துன்னணுப் புரையசிறிய வாகப் பெரியோன்”
“உழவு தொழிலே வரைவு வாணிபம்வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில்கற்கும் நடையது கரும பூமி"
“ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம்தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம்மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரிவாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”
(3) “களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத்தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக்கையறு துயரமொடு காட்சிக் கவாவிஎவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப்பாடப் படுவோன் பதியொடு நாட்டொடுமுள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப்பையு ளென்று பழித்தனர் புலவர்“
“கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்செல்வோர் செப்பிய மூதா னந்தமும்”
“ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமைவேறென விளம்பாள் பெயரது விகாரமென்றோதிய புலவனு முனனொரு வகையானிந்திர னெர்ட்டாம் வேற்றுமை யென்றனன்”
“மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்ததொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றி”
“புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்விண்ணவர் கோமான் விழுதூ லெய்துவீர்“
“கப்பத் திந்திரன் காட்டிய நூலின்மெய்ப்பாட் டியற்கை விளக்கங் காணாய்“
“ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமைவேறென விளம்பரன் பெயரது விகாரமென்றோதிய புலவனு முளன்“
“ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன் கேட்டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க”
"புறக்கா ழனவே புல்லென மொழிப்" (மரபு 81.)"அகக்கா முனவே மரமென மொழிப்"(மரபு. 21)
"வடவேங்கடந் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி“
“சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்மங்கலப் பாண்டி வளநா டென்ப“
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி“ (தொ. எச்: 4.)
“தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழிபன்றி யருவா வதன் வடக்கு — நன்றாயசீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்ஏதமில் பன்னிருநாட் டெண்“
“செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி“
“சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகங்கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம் வங்கங்கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந்தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே“
"செப்பும் வினாவும் வழா அல் ஓம்பல்" (கிளவி. 13.)
"அஃதன் றென்ப வெண்பா யாப்பே"(செய், 78.)
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே“