சம்பந்தச் சர்க்கரை

கி. வா. ஜகந்நாதன் (1906–1988)

புது மெருகு

"எவரையென்று நாம் அறியோம் இரப்பவனோஇடமறியான் இரவில் ராகுகவருமதி யொருபுறத்தே நிலவெறிக்கும்பான்மைதனைக் கண்டி லீரோஅவரைபத மாகுமுனம் கடுகு பொடிஆகிவிடும் அதனை யோர்ந்துதுவரைமுதல் காதலனாம் சம்பந்தச்சர்க்கரையார்? சொல்லுவீரே."

"கொங்கினில் ராமப் பயனதி காரக் குரூரத்தினால்கங்குல் இராப்பகல் சர்வசங் காரஞ்செய் காலத்திலேசிங்கநற் சம்பந்தச் சர்க்கரை தேவி திருக்கழுத்தின்மங்கலி யந்தனைத் தந்தான் தமிழ்க்கவி வாணருக்கே"