வெற்றி வடிவேலன்
மழலை அமுதம்
வெற்றி வடி வேலன்வீரர் தொழும் சீலன்பற்றி இரு தாளைப்பக்தி செயும் வேளைஅற்று விடும் துன்பம்சுற்றி யெழும் இன்பம்பற்று விடுத் தெல்லாம்பார்த்துரை செய் சொல்லாம்.
கவிஞர் பெரியசாமித்தூரன் (1908–1987)