இயலும் இசையும்

கி. வா. ஜகந்நாதன் (1906–1988)

அதிகமான் நெடுமான் அஞ்சி

கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சிநல்இசை நிறுத்த நயவரு பனுவல்தொல்இசை நிறீஇய உரைசால் பாண்மகன்எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்புதுவது புனைந்த திறத்தினும்,வதுவை நாளினும் இனியனால் எமக்கே.