பாரதியின் நகைச்சுவை

கவிஞர் பெரியசாமித்தூரன் (1908–1987)

காட்டு வழிதனிலே

அங்காந்திருக்கும் வாய் தனிலே-கண்ணன்

ஆறேழு கட்டெறும்பைப் போட்டுவிடுவான்

மேனி அழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்கூனி இருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே

வானரர் தம்சாதிக்கு மாந்தர் நிகராவாரோ