பாரதியார் கதைகள்

பாரதியார் (1882–1921)

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;இறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியிற் இயற்றல் வேண்டும்;மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்சொல்வதிலோர் மகிமை யில்லை;திறமான புலமையெனில் வெளிநாட்டோர்அதை வணக்கம் செய்தல் வேண்டும் !