சந்திரிகையின் கதை

பாரதியார் (1882–1921)

பாரதியார் கதைகள்

யதுகுல காம்போதி ராகம்—ஆதி தாளம்.

ஸ்ஸ்ஸா—ஸம்மாபதா—பத்தப்பம்பா—பாபாபநீஸதபா—மாகா—ஸரிமகரீ—கெகரிரிஸ்ஸா

பார்க்கு மரத்தி லெல்லாம், நந்தலாலா—நின்றன்பச்சை நிறந்தோன்று தடா, நந்தலாலா;காக்கைச் சிறகினிலே, நந்தலாலா—நின்றன்கரியவிழி தோன்றுதடா, நந்தலாலா;

கேட்க மொலியி லெல்லாம், நந்தலாலா—நின்றன்கீத மிசைக்கு தடா, நந்தலாலா;தீக்குள் விரலை வைத்தால், நந்தலாலா—நின்னைத்தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்தலாலா.

“பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால்,மெய்போலும்மே; மெய்போலும்மே.மெய்யுடையொருவன் சொல்லமாட்டாமையால்பொய்போலும்மே; பொய்போலும்மே.”

“ஒரு கால் விடுதலை யுற்றான்எப்போதும் விடுதலை யுற்றான்”

இடுக்கண் வந்துற்றகாலை, எரிகின்ற விளக்குப்போலநடுக்கமொன்றானுமின்றி நகுக; தாம் நக்க போதவ்விடுக்கணையரியு மெஃகாம், இருந்தழு தியாவ ருய்ந்தார்?

“வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.“

உணவினும் உண்டதறலினிது—காமம்புணர்தலின் ஊட லினிது