புறங்கூறாமை
திருக்குறள் மணக்குடவருரை
கண்ணின்று கண்ணறச் சொல்லினும், சொல்லற்கமுன்னின்று பின்னோக்காச் சொல்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின், சாதல்அறங்கூறும் ஆக்கம் தரும்.
அறங்கூறான் அல்ல செயினும், ஒருவன்பறங்கூறான் என்றல் இனிது.
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை, புறஞ்சொல்லும்புன்மையால் காணப் படும்.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே,புறனழீஇப் பொய்த்து நகை.
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர், நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்.
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்என்னர்கொல் ஏதிலார் மாட்டு.
அறம்நோக்கி ஆற்றும்கொல் வையம், புறம்போக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும்.
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்,பின்தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.